
வெய்யிலில் நனைகிறேன்,
காற்றில் நீந்துகிறேன்,
நீரில் நடக்கிறேன்,
நிலத்தில் மிதக்கிறேன்,
மழலை மொழி பழகிறேன்.
மலை தேசத்தின் மாலை நேர சிறுமழை, என் மழலை!
~ by Nimban Karthick மேல் December 18, 2010.
கவிதைகள், நிம்பன் இணையம் இல் பதிவிடப்பட்டது

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: ChaoticSoul by Bryan Veloso.
